சீண்டி விட்டால்தான் சிறப்பாக விளையாடுவோம் என்று மறுபடியும் காண்பித்து விட்டனர் நம் (அ)சிங்கங்கள். ஐயா ஒவ்வொரு தடவையும் சீண்டி விடுவதற்கு ரிக்கி பாண்டிங் வர முடியுமா? வடிவேலு மனதில் பார்த்திபனை நினைத்தவுடனே அலறுவது போல ரிக்கியையும், சைமண்ட்ஸையும் எப்பவும் நினைச்சுக்கோங்க. வெற்றி எப்பவும் நமக்குத்தான். (அது சரி, கோடி கோடியாக சம்பாதிப்பது பத்தாதா? சீண்டி விடுவதற்கும் ஒரு ஆள் போட்டு அதற்கும் ஒரு தண்டச் செலவா?) குடுக்கற காசுக்கு ஒழுங்கா விளையாடி மானத்தைக் காப்பாத்துங்கய்யா
No comments:
Post a Comment